background-image

Department of Christian Religious Affairs


Even though, the Christian community living in Sri Lanka has conducted religious observances joining with religious centers for centuries, no direct link has been established between such religious organizations and government.

During the past decade, the role to be performed by the government on Christian community and their religious centers under concept "All religions should be treated at one and the same level" has been expanded and developed. In the meantime, the attention of government was significantly drawn to the clergy and devotees of Christianity. As a result of this trend, the mutual trust and relationship has been developed systematically within Christian religious body as well as between religious centers and government.

The religious places situated both in urban and rural areas serve as the institutions which lay the foundation to enhance ethics, virtues and morals whilst conducting Christian religious observances. Our service is to provide assistance and sponsorship through government and other institutions, which is necessary to make a generation enriched with morality and to develop Christian community in spiritual and attitudinal aspects making religious places the center for the purpose whilst joining with Roman Catholic Church and the Christian churches affiliated to national Christian Board.

This Department which was established in May 1999 by a Cabinet Memorandum as the Department of Christian Religious Affairs and Cultural Affairs under the Ministry of Cultural Religious Affairs has seen a gradual evolution facing various changes within later years under different Ministries and Ministers. Since 01st August 2007, the Department of Christian Religious Affairs has been developed in a more proper and systematic way becoming a more active institution. Accordingly, the role of the Department was implemented under following four divisions.

• Administration Division

• Development Division

• Accounts Division

• Audit Division



Mrs. Chathuri Pinto

Director

Mrs. Chathuri Pinto

Mr. S.K. Kusalakumaran

Accountant

Mrs. N. Jayasharmica

S.K.C.Fernando

Administrative Officer

Mrs. S.K.C.Fernando

Events


• Independence day celebrations

• Lenten and Easter programs

• Bible Competition

• Drama Competition

• Christmas Festival Projects

• Constructions of Christian Churches and Religious Centers

• Development of Infrastructure Facilities of Churches

• Development Assistance for Churches

• Contribution for Feasts at Shrine declared by pilgrimages ordinance



Programmes


• Providing Uniforms for Sunday School Teachers

• Granting the allowance and library book allowance to Sunday School teachers

• Conducting Seminars and workshops for teachers and students of Sunday schools

• Spiritual Development Programs

• Special Religious and National Ceremonies

• Liturgy, Christian arts and crafts and cultural affairs.

ක්‍රිස්තියානි ආගමික කටයුතු දෙපාර්තමේන්තුව


ශ්‍රී ලංකාවේ වෙසෙන කිතුනු ජනතාව සියවස් ගණනක් මුළුල්ලේ ස්වකීය ආගමික මධ්‍යස්ථාන සමඟ ඒකාබද්ධ වෙමින් සිය ආගමික පූජාවන් පවත්වන ලද නමුත් එකී ආගමික සංවිධාන හා රජය අතර ඝෘජු ක්‍රමික සබඳතාවක් ගොඩනැගී නොමැත. එසේ නමුත් හැමවිටම සෑම රජයක් යටතේම සිය ආගම් ඇදහීමේ නිදහස ඔවුනට හිමිවිය.

පසුගිය දශකයක පමණ කාලය තුළ ‘සියලුම ආගම් වලට සමානව සැළකිය යුතුය’යන සංකල්පය යටතේ කිතුනු ජනතාව හා ඔවුන්ගේ වන්දනාවට පාත්‍ර වූ ආගමික සිද්ධස්ථාන කෙරෙහි රජයක් වශයෙන් ඉටුකළ හැකි මෙහෙය ඉතා පුළුල්වෙමින් වර්ධනය වු අතර කිතුනු බැතිමතුන් හා පූජ්‍ය පක්ෂය කෙරෙහි රජයේ අවධානය වැඩිවශයෙන් යොමු විය. එහි ප්‍රතිඵලයක් ලෙස කිතුනු ආගමික සංස්ථාව තුළත් ආගමික මධ්‍යස්ථාන හා රජය අතරත් අන්‍යෝන්‍ය විශ්වාසය හා සම්බන්ධතාවය ක්‍රමවත් ලෙස වර්ධනය විය.

කිතුනු ආගමික වත්පිළිවෙත් ඉටුකරනු වස් පුදපූජා පවත්වමින් ආගමික ඇවතුම් පැවතුම් ගුණ ධර්ම වර්ධනය කිරීමේ මූලික අඩිතාලම ගොඩනගනුයේ ගම්වල හා නගරවල පිහිටි ආගමික දේවස්ථාන මඟිනි. රෝමානු කතෝලික සභාව හා ජාතික ක්‍රිස්තියානි මණ්ඩලයට අනුබද්ධ ක්‍රිස්තියානි සභාවන්ගේ එකමුතුව ඇතිව එකී සිද්ධස්ථාන මූලික කරගෙන අධ්‍යාත්මික හා ආකල්පමය වශයෙන් කිතුනු ජනතාව සංවර්ධනය කිරීමටත්, සදාචාර සම්පන්න දූදරුවන් අනාගතයට දායාද කිරීමටත් අවශ්‍යම අනුග්‍රහය රජය හා අනෙකුත් ආයතන මඟින් ලබාදීමත් අපගේ සේවාවයි.

1999 වර්ෂයේ මැයි මසදි කැබිනට් පත්‍රිකාවක් මඟින් සංස්කෘතික හා ආගමික කටයුතු අමාත්‍යාංශය යටතේ ක්‍රිස්තියානි ආගමික කටයුතු හා සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුව ‍ ලෙස ඇරඹි මෙම දෙපාර්තමේන්තුව පසු වර්ෂ කිහිපය තුළ විවිධ වෙනස්කම් වලට භාජනය වෙමින් විවිධ අමාත්‍යාංශ මෙන්ම අමාත්‍යවරු යටතේ ක්‍රමිකව විකාශනය වන්නට විය. 2007ක් වු අගෝස්තු මස 01 වන දින සිට වඩාත් සක්‍රීය දෙපාර්තමේන්තුවක් ලෙස ක්‍රිස්තියානි ආගමික කටයුතු දෙපාර්තමේන්තුව සංවිධිත හා ක්‍රමවත්ව වර්ධනය වූ අතර එකී කාර්යභාරය අංශ හතරක් යටතේ ක්‍රියාත‍්මක වන්නට විය. ඒවා නම්,

• පරිපාලන අංශය

• සංවර්ධන අංශය

• ගිණුම් අංශය

• විගණන අංශය



Mrs. Chathuri Pinto

අධ්‍යක්ෂ

චතුරි පින්තු මහත්මිය

Mr. S.K. Kusalakumaran

ගණකාධිකාරී

එන්.ජයශර්මිකා මිය

S.K.C.Fernando

පරිපාලන නිලධාරී

එස්.කේ.සී. ප්‍රනාන්දු මහත්මිය

Events

• නිදහස් දින සැමරුම්

• පාස්කු වැඩසටහන්

• බයිබල් තරඟ

• නාට්‍ය තරඟය

• නත්තල් උත්සව ව්‍යාපෘති

• කිතුනු දේවස්ථාන සහ ආගමික මධ්‍යස්ථාන ඉදිකිරීම හා ප්‍රතිසංස්කරණය

• දේවස්ථාන යටිතල පහසුකම් සංවර්ධනය කිරීම

• දේවස්ථාන සඳහා සංවර්ධන ආධාර

• වන්දනා ගමන් ආඥා පණත මගින් ප්‍රකාශයට පත් කරන ලද සිද්ධස්ථාන මංගල්‍ය සඳහා දායකත්වය



වැඩසටහන්

• දහම් පාසල් ගුරුවරුන් සඳහා නිල ඇඳුම් ලබා දීම

• දහම් පාසල් ගුරුවරුන්ට දීමනාව සහ පුස්තකාල පොත් ලබා දීම

• දහම් පාසල්වල ගුරුවරුන් සහ සිසුන් සඳහා සම්මන්ත්‍රණ හා වැඩමුළු පැවැත්වීම

• අධ්‍යාත්මික සංවර්ධන වැඩසටහන්

• විශේෂ ආගමික හා ජාතික උත්සව

• කිතුනු කලා ශිල්ප හා සංස්කෘතික කටයුතු.

கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம்


இலங்கையில் வாழ்கின்ற கிறஸ்தவ மக்கள் பல நூற்றாண்டுகளாக தமது சமயத் தலங்களுடன் இணைந்து தமது சமய வழிபாடுகளை நடாத்திச் சென்ற போதிலும், இத்தகைய மதத்தலங்களுக்கும்; அரசாங்கத்துக்கும் இடையில் நேரடி தொடர்பு கட்டியெழுப்பப்படவில்லை. எனினும் எக்காலகட்டத்திலும் அனைத்து அரசாங்கங்களின் கீழும் தமது சமயத்தை வழிபடுவதற்கான சுதந்திரம் அனைவருக்கும் உரிமையாகக் காணப்படுகின்றன.

கடந்த தசாப்த காலத்தில் 'அனைத்து சமயங்களும் சமமாகக் கருதப்படுதல் வேண்டும்' என்ற எண்ணக்கருவின் கீழ், கிறிஸ்தவ மக்களின் மீதும், அவர்கள் யாத்திரை மேற்கொள்கின்ற திருத்தலங்களின்; மீதும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் விரிவாக வளர்ச்சி கண்டுள்ளதுடன், கிறிஸ்தவ பக்தர்கள் மற்றும் கிறிஸ்தவ வணக்கத் தலங்கள் மீதும் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. அதன் பலனாக கிறிஸ்தவ சமூகத்தினர், சமயத்தலங்கள் மற்றும் அரசாங்கத்திற்கிடையே பரஸ்பர நம்பிக்கையும் தொடர்பும் மென்மேலும் விருத்தியடைந்தன.

கிறிஸ்தவ சமய கடமைகளை நிறைவேற்றும் பொருட்டு வழிபாடுகளை நடாத்தி, சமய விழுமியங்களை விருத்தி செய்வதற்கான அத்திவாரம், கிராமங்களிலும் நகரங்களிலும் அமைந்துள்ள சமயத் தலங்கள் ஊடாக இடப்படுகின்றன. உரோமை கத்தோலிக்க திருச்சபை மற்றும் தேசிய கிறிஸ்தவ சபை என்பன இணைந்து கிறிஸ்தவ திருச்சபைகளின் கூட்டாக குறித்த திருத்தலங்களை அடிப்படையாகக்கொண்டு, ஆன்மீக மற்றும் உளப்பாங்கு ரீதியாக கிறிஸ்தவ மக்களை அபிவிருத்தி செய்தலும், நல்லொழுக்கமுடைய எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பினை அரசாங்கம், ஏனைய நிறுவனங்கள் ஊடாக வழங்குவதே எமது சேவையாகும்.

1999 ஆம் ஆண்டு மே மாதம் அமைச்சரவைப் பத்திரம் மூலம் கலாச்சார, மத அலுவல்கள் அமைச்சின் கீழ் கிறிஸ்தவ மத, கலாச்சார அலுவல்கள் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இத்திணைக்களம்; பல்வேறு மாற்றங்களுக்குள்ளாகி பல்வேறு அமைச்சுக்கள் மற்றும் அமைச்சர்களின் கீழ் செயற்பட்டடது. 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01 ஆந் திகதி தொடக்கம் மிக முனைப்பான திணைக்களமாக கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் ஒழுங்கமைவுடனும் முறையாகவும் வளர்ச்சி கண்டுள்ளதுடன் தனது குறித்த கடமைப் பொறுப்புகளை திணைக்களத்தின் நான்கு பிரிவுகளின் கீழ் நடைமுறைப்படுத்துகின்றது. அவையாவன:

• நிர்வாகப்பிரிவு

• அபிவிருத்திப் பிரிவு

• கணக்குப் பிரிவு

• உள்ளக கணக்காய்வுப் பிரிவு



Mrs. Chathuri Pinto

பணிப்பாளர்

திருமதி.சதுரி பிந்து

Mr. S.K. Kusalakumaran

கணக்காளர்

திருமதி. என். ஜெயஷர்மிகா

S.K.C.Fernando

நிர்வாக அதிகாரி

திருமதி.எஸ்.கே.சி.பிரணாந்து

நிகழ்வுகள்

• சுதந்திர தின கொண்டாட்டங்கள்

• ஈஸ்டர் நிகழ்ச்சிகள்

• பைபிள் போட்டிகள்

• நாடகப் போட்டிகள்

• கிறிஸ்மஸ் நிகழ்ச்சி திட்டங்கள்

• கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மத தலங்களின் கட்டுமானம் மற்றும் புனரமைப்பு

• தேவாலய உட்கட்டமைப்பு வளர்ச்சி

• தேவாலயங்களுக்கு அபிவிருத்தி உதவிகள்

• யாத்திரை கட்டளைச் சட்டத்தால் அறிவிக்கப்பட்ட ஆலயங்களின் அபிவிருத்திக்கு பங்களிப்பு



செயற்பாடுகள்

• ஞாயிறு பாடசாலை ஆசிரியர்களுக்கு சீருடை வழங்குதல்

• ஞாயிறு பாடசாலை ஆசிரியர்களுக்கு கொடுப்பனவுகள் மற்றும் நூலக புத்தகங்களை வழங்குதல்

• ஞாயிறு பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகளை நடத்துதல்

• ஆன்மீக வளர்ச்சி திட்டங்கள்

• சிறப்பு மத மற்றும் தேசிய விழாக்கள்

• கிறிஸ்தவ கலைகள் மற்றும் கலாசாரம் தொடர்பான செயற்பாடுகள்