வருடாந்தம் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடாத்தப்படும் நத்தார் தபால் முத்திரைக்கான சித்திரப் போட்டிக்கான சித்திரங்கள் தற்போது சேகரிக்கப்படுகின்றன.